News

ஃபேஸ்புக் களியாட்ட நிகழ்வு 27 பேர் கைது.

குறித்த நிகழ்வு பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் 60 இளைஞர்கள் உட்பட 17 யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும்  போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *