குச்சவெளி

உயர்தரப் பரீட்சையில் எந்த மாற்றமும் இல்லை.

உயர்தரப் பரீட்சையில் (க.பொ.த) நடைபெறும் திகதியில் எந்தவிதமாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் 
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பரீட்சை ஒத்திவைக்கப்படும் என ஒரு சில சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. மாணவர்கள் அதனை நம்பி ஏமாற்றமடையாமல் நன்றாக படிக்கும் படி வலியுறுத்தி கூறினார்.

மேலும் கடந்த வருடம் 2019ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *