Author: Abdul Razak Munowfer

Head of Creative Production, KVC Media Civil Engineer | Multi-Platform Journalist | Digital Media Professional View author profile

ஆறு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு – 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மெல்போர்ன் Dhamma Sarana விகாரையில் ஆறு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் இலங்கைப் பிறப்பைச் சேர்ந்த 71 வயதான பிக்கு Naotunne Vijitha-வுக்கு 13 ஆண்டுகள்…

ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி தீவிரமடையும் ஊழல் விசாரணைகள் – முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஊழல் விசாரணையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிலியா சவிய நிதி மற்றும் 1 கோடி ரூபாய் தொடர்பில்…

புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் முஸ்லிம் கலாச்சாரப் போட்டியில் சிறப்பிடம்

2026ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சாரப் போட்டியின் வலய மட்டத்தில் புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் கிராஅத் போட்டியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றனர்.

காலாவதியான கிரீம் பன்கள் விற்பனை – பேக்கரிக்கு ரூ.2 இலட்சம் அபராதம்

கொழும்பு 13ல் காலாவதியான ஸ்ட்ராபெரி கிரீம் பன்களை விற்பனை செய்த வழக்கில் Perera and Sons Bakers நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இலங்கையின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய சுற்றுலா திட்டம் வெளியீடு

2026–2031 காலத்திற்கான இலங்கையின் புதிய தேசிய சுற்றுலா மூலோபாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலீடு, சந்தைப்படுத்தல், மாகாண வளர்ச்சி மற்றும் உலகளாவிய சுற்றுலா பிரசாரம் குறித்து முழுமையான தகவல்கள்.

ஜனாதிபதி AKD-யின் முழு உரை: ஊழல் ஒழிப்பு முதல் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் வரை

NPP பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த ஊழல் ஒழிப்பு, பொருளாதாரம், நலத்திட்டங்கள், சட்டம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள்.

குச்சவெளியில் குத்தகைக் காணி வருமான அறவீடு தீவிரம்: ஆவணங்கள் நேரில் சரிபார்ப்பு

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் குத்தகைக் காணிகளுக்கான வருமான அறவீடு மற்றும் காணி தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க இன்று கள விஜயம் இடம்பெற்றது. அதிகாரிகள் குத்தகைக் காணிகளின்…

குச்சவெளி மீள்குடியேற்ற வீடமைப்பு: மக்களின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் நேரடி கலந்துரையாடல்

குச்சவெளி மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆகஸ்ட் 12ஆம் தேதி அதிகாரிகள் முன்னிலையில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அடுத்தகட்ட…

குச்சவெளியில் வீடு: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய இல்லம்!

'டிட்வா' புயலால் குச்சவெளி கும்புருப்பிட்டியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தலா 5 மில்லியன் ரூபா…

புடவைக்கட்டில் டிப்பர் – பஸ் மோதி விபத்து: இடத்திலேயே உருக்குலைந்த வாகனங்கள்!

புடவைக்கட்டு பிரதான வீதியில் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது