Author: Abdul Razak Munowfer

Head of Creative Production, KVC Media Civil Engineer | Multi-Platform Journalist | Digital Media Professional View author profile

திருகோணமலை கடற்படைப் பயிற்சி 2026: இலங்கை வான்படையுடன் இணைந்து பிரமாண்டமான கடல்சார் போர் பயிற்சி ஆரம்பம்!

இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதுடன், முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தப் பயிற்சியில், இம்முறை இலங்கை விமானப்படையினரும் இணைந்து கொண்டுள்ளமை இதன் சிறப்பு அம்சமாகும்

தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸ்–சீனா மோதல்: ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் மீண்டும் பதற்றம்

தென்சீனக் கடல் (South China Sea) பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஆதிக்கம் செலுத்தும் போட்டியில் மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்வதேச மோதல் வெடித்துள்ளது

திருகோணமலையில் பரபரப்பு: ரூ. 2.5 கோடி மதிப்புள்ள ‘ராவண கல்’ளுடன் இருவர் கைது!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை மாவட்டத்தில், சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் (25 மில்லியன்) சந்தைப் பெறுமதி கொண்ட 'ராவண…

இறப்புச் சான்றிதழை வீட்டிலிருந்தே பெறலாம்: இலங்கையின் eBMD ஆன்லைன் சேவை எப்படி செயல்படுகிறது?

இலங்கையில் இறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதியைப் பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் பிரதேச செயலகத்திற்குச் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியத்தை குறைக்கும் வகையில், பதிவாளர் நாயகம்…

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி பிடியாணை உத்தரவு!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனாவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை (Arrest Warrant) பிறப்பித்து…

சீன நபரைக் கொள்ளையடித்த வழக்கு: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் ஜூலை 27 வரை விளக்கமறியலில்!

சீனப் பிரஜை ஒருவரிடம் 20 மில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் ஜூலை 27 ஆம்…

புல்மோட்டை மூத்தாம்குளத்தில் சட்டவிரோத மீன்பிடி: அசுத்தமடையும் குடிநீர் – குச்சவெளி நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட புல்மோட்டை மூத்தாம்குளத்தில் நடைபெற்ற சட்டவிரோத மீன்பிடி மற்றும் அதனால் குடிநீர் அசுத்தமடைந்தமைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்த விரிவான செய்தி

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா தபால் நிலையம் சுற்றுலா விடுதியாக மாறுகிறதா? 

பிரித்தானியர் காலத்து கட்டிடக்கலை நயத்துடன் விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா தபால் நிலையத்தின் மேல் மாடியை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றநிலை! பெண் கைதிகள் அவசரமாக மாற்றம் – விசேட குழு நியமனம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் திடீரென ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் உடனடியாகப் பாதுகாப்புடன் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

விமான நிலையத்தில் பரபரப்பு! நாடகமாடிய வெளிநாட்டுப் பெண் அதிரடி கைது! 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்புப் பிரிவினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் விசித்திரமான முறையில் நாடகமாடி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண் ஒருவர் அதிரடியாகக்…