வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம் – ஆரம்பத்தில் 164 பேர் பலி
வெனிசுலாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் 164 பேர் உயிரிழந்துள்ளனர். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய விமான நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
