ஓமான் வளைகுடாவில் ஈரானியக் கொடியுடன் சென்ற ‘எம்/டி ஹஸ்னா’ (M/T Hasna) என்ற எண்ணெய் தாங்கி கப்பல் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி அதனை முடக்கியுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் அறிவித்துள்ளது..!
அமெரிக்காவின் தடையை மீறி ஈரான் துறைமுகம் நோக்கிச் செல்ல முயன்ற இந்தக் கப்பலுக்கு, பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அது அதனைப் பின்பற்றவில்லை. தொடர்ந்து, கடற்படை விமானத்தில் இருந்த
Read More