பாகிஸ்தானில் வேரூன்றியுள்ள அமெரிக்க சார்பு இராணுவ சர்வாதிகாரம் : இம்ரானின், சிதைந்து போன ஜனநாயகக் கனவு
லத்தீப் பாரூக் பாகிஸ்தானில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அல்லது பிடிஐ தலைமையில் பாகிஸ்தான் முழுவதும்…
