சூடானுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்திய வழக்கு: அபுதாபி நீதிமன்றம் 8 பேருக்கு ஆயுள் தண்டனை
சூடான் இராணுவத்துக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் வழங்கிய வழக்கில் அபுதாபி நீதிமன்றம் எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஆறு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
