செங்கடல் வழித்தடத்துக்கும் புதிய அச்சுறுத்தலா? ஈரான்–ஹூதி நகர்வுகள் குறித்து சர்வதேச கவலை
ஹார்முஸ் ஜலசந்தியைத் தொடர்ந்து செங்கடல் பகுதியையும் தனது புதிய அழுத்தப் புள்ளியாக ஈரான் மாற்றி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இந்த நகர்வு…
