Thursday, July 23, 2026
Latest:

UAE

Breaking NewsGulfUAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘எதிஹாட் இரயில்’ சேவை ஜூன் 30 முதல் தொடக்கம்: பயணச்சீட்டு முன்பதிவு தீவிரம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய இரயில் திட்டமான ‘எதிஹாட் இரயில்’ தனது பயணிகள் சேவையை ஜூன் 30 முதல் தொடங்குகிறது. பயணச்சீட்டுகளில் 50% சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்யும் முறைகளை இங்கே விரிவாகக் காணலாம்

Read More
GulfLatestUAE

துபாய் வீடுகளுக்கு இனி மாத வாடகை: DLD அறிமுகப்படுத்திய புதிய Flexi-Rent திட்டம்

துபாய் நில நிர்வாகம் (DLD) வாடகைதாரர்களின் நிதிச் சுமையை குறைக்க “Flexi-Rent” எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி மாத வாடகை முறையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுக்கலாம்.

Read More
Breaking NewsGulfInternationalLatestUAE

Wegovy மாத்திரைக்கு UAE அனுமதி: உடல் எடையை குறைக்க புதிய வழி!

உடல் பருமனை கட்டுப்படுத்தும் மற்றும் இதய நோய் அபாயங்களை குறைக்கும் ‘Wegovy’ மாத்திரைக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.

Read More
Breaking NewsGulfGulf JobsLatestUAEUncategorized

ஜூன் 1 முதல் புதிய விதி: UAE-யில் சம்பள தாமதத்திற்கு அதிரடி தடை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஜூன் 1 முதல் புதிய சம்பள பாதுகாப்பு முறை (WPS) விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் சம்பள விநியோக காலக்கெடு மற்றும் அபராதங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

Read More
Breaking NewsGulfLatestUAE

அபுதாபி பரக்கா அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து: அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளதாக அமீரகம் அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் வெளிப்பகுதியில் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Read More
Breaking NewsGulfGulf JobsLatestUAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்குப் புதிய தீர்வு: ஓர் இளைஞரின் சாதனைப் பயணம்

அமீரகத்தில் வேலை தேடுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் புதிய வேலைவாய்ப்புச் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Read More