குச்சவெளி விவசாய நில விவகாரம்: பிரதேச செயலகத்தில் விவசாயிகள் முறைப்பாடு! எதிர்ப்பு நடவடிக்கைக்கும் தயாராகின்றனர்!
குச்சவெளி: குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்ன ஆளங்குளம் மற்றும் கல்லம்பத்தை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினைக்கு எதிராக, விவசாயிகள் குச்சவெளி பிரதேச செயலகத்தில் முறைப்பாடு…
