Category: Kuchchaveli

குச்சவெளி மாணவர்கள் இனி வேலை தேடுபவர்களாக மட்டும் அல்ல… உலகத் திறமையாளர்களாக உருவாக வேண்டும்!

குச்சவெளி மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் எதிர்காலத்தை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் KVC Media மற்றும் ரியாFoundation புதிய வழிகாட்டல் திட்டத்தை ஆரம்பித்துள்ளன!

குச்சவெளி அந்-நூரியா பாடசாலைக்கு புதிய பெயர் பலகை வழங்கி வைத்தார் துல்பக்கர் அரூஸ்!

குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் திரு. துல்பக்கர் அரூஸ் அவர்களின் பெருமுயற்சியால் அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்குப் புதிய பெயர் பலகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குச்சவெளியில் சமூக பிரதிநிதிகளுக்கான விசேட ஆற்றுப்படுத்தல் கருத்தரங்கு!

குச்சவெளியில் CDC அமைப்பின் ஏற்பாட்டில் பிரஜா சக்தி மற்றும் மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கான ஆற்றுப்படுத்தல் கருத்தரங்கு நடைபெற்றது. விரிவான செய்தி இங்கே.

40 ஆண்டுகளுக்குப் பின் இலந்தை குளம் புனரமைப்பு ஆரம்பமாகிறது!

40 ஆண்டுகளாகக் கைவிடப்பட்டிருந்த குச்சவெளி இலந்தை குளம் புனரமைப்புப் பணிகள் ரூ. 20.1 மில்லியன் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை அப்பகுதி விவசாயிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

புடவைக்கட்டில் டிப்பர் – பஸ் மோதி விபத்து: இடத்திலேயே உருக்குலைந்த வாகனங்கள்!

புடவைக்கட்டு பிரதான வீதியில் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது

குச்சவெளியில் மணல் லொறிகளின் அச்சுறுத்தல்: அதிகாரிகள் இன்னும் எதற்காக காத்திருக்கிறார்கள்?

குச்சவெளி சாலைகளில் மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் அதிக பாரம் மற்றும் அதிவேகம் காரணமாகப் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பாடசாலை மற்றும் மக்கள் நடமாட்டம்…

சலப்பையாறு களப்பில் இயந்திரப் படகுகளுக்குத் தடை!

குச்சவெளி சலப்பையாறு களப்பு மீன்பிடிப் பிரச்சினைகள், வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல் மற்றும் கண்டல் தாவரப் பாதுகாப்பு குறித்த உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

குச்சவெளி இளைஞர் பயிற்சி மையத்தின் சாதனை: செவிலியராகப் பணியில் இணைந்த மாணவி

Youth Training: குச்சவெளி தேசிய இளைஞர் மையத்தின் வழிகாட்டலில் செவிலியராகப் பணியில் இணைந்த மாணவி; கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்! இலங்கையின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் இளம்…

குச்சவெளி பிரதே செயலகத்தின் ஆரி வேலை தொழில் வழிகாட்டல்!

குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்மோட்டை – 02 பகுதியில், கைத்தொழில் முயற்சியாளர்களின் பொருளாதார மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு “ஆரி வேலை (Aari Work) தொழில்நுட்பப் பயிற்சி” நிகழ்ச்சி வெற்றிகரமாக…

செலவீட்டு மேலாண்மை: குச்சவெளியில் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு வழிகாட்டல்!

குச்சவெளி பிரதேச செயலகத்தில் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு உற்பத்திச் செலவு கணக்கீடு மற்றும் லாபத்தை அதிகரிக்கும் செலவீட்டு மேலாண்மை வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.