Sunday, July 26, 2026
Latest:

Sri Lanka

Breaking NewsLatestSri Lanka

‘ஹரக் கடா’ விவகாரத்தில் எவரும் தலையிட முடியாது: ரணில் விக்கிரமசிங்க விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஹரக் கடா விவகாரத்தில் எவ்விதத் தலையீடும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Read More
Breaking NewsLatestSri Lanka

டெங்கு அபாயம்: பல்கலைக்கழகங்களை மூட அரசு அதிரடி முடிவு!

இலங்கையில் டெங்கு தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்கலைக்கழக வளாகங்களில் டெங்கு கொத்துகள் கண்டறியப்பட்டால் கல்வி நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.

Read More
Breaking NewsLatestSri Lanka

நீதிக்காக காத்திருக்கும் 46,000 சிறுவர்கள்: அரசாங்கத்திற்கு சஜித் பிரேமதாச கடும் அழுத்தம்

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 46,000 சிறுவர்கள் நீதி இன்றி காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Read More
Breaking NewsLatestSri Lanka

கொழும்பு மாவட்டத்தில் நாளை (ஜூலை 4) 12 மணிநேர நீர்வெட்டு: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் நாளை (ஜூலை 4) 12 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Read More
Breaking NewsSri Lanka

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்ஷவின் கடற்படை ஆட்சேர்ப்பு தொடர்பான முறைகேடுகள் குறித்து இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Read More
Breaking NewsKuchchaveliLatestSri Lanka

குச்சவெளி நிலப் பிரச்சனை – 2026 சிறப்பு அறிக்கை வெளியீடு!

குச்சவெளியில் கடந்த 10 ஆண்டுகளில் 41,000 ஏக்கர் நிலம் பறிபோனது எப்படி? ‘பூஜா பூமி’ முதல் வனத்துறை வரை திட்டமிட்ட நிலக் கையகப்படுத்தலின் பின்னணியை அம்பலப்படுத்தும் KVC Media-வின் 2026 சிறப்பு விசாரணை அறிக்கை. உங்கள் வாழ்வாதாரத்தையும் வரலாற்றையும் காக்க இப்போதே முழு அறிக்கையைப் படியுங்கள்!

Read More
Breaking NewsKuchchaveliSri Lanka

குச்சவெளியில் 50% நிலம் அபகரிப்பு: 41,164 ஏக்கரை இழந்த மக்கள்!

குச்சவெளியில் கடந்த 10 ஆண்டுகளில் 41,164 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது 50% நில இழப்பு என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முழு விவரங்களை KVC Media-வில் வாசிக்கவும்.

Read More
Breaking NewsLatestSri Lanka

சொகுசு வாகன கடத்தல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மகன் மீது CID விசேட விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகனுடன் தொடர்புடைய சொகுசு வாகன கடத்தல் விவகாரம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Read More
Breaking NewsLatestSri Lanka

டிட்வா சுழற்காற்று: இலங்கையின் மீள்கட்டுமானத்திற்கு 200 மில்லியன் டொலர்!

டிட்வா சுழற்காற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் உட்கட்டமைப்புகளை மீளக்கட்டியெழுப்ப, ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் அவசர உதவியை வழங்கியுள்ளது.

Read More
Breaking NewsSri Lanka

வானத்தவில்லுவில் படகு கவிழ்ந்து 4 மாணவர்கள் பரிதாப மரணம்

வானத்தவில்லு, மங்களபுர களப்பில் பூக்கள் பறிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Read More