இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்த ஹுலாங்கமுவ நியமனம்
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்த ஹுலாங்கமுவ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வழிகாட்டலில் புதிய நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More