புல்மோட்டை மூத்தாம்குளத்தில் சட்டவிரோத மீன்பிடி: அசுத்தமடையும் குடிநீர் – குச்சவெளி நீதிமன்றில் வழக்கு தாக்கல்!
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை மூத்தாம்குளத்தில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றைய தினம் குச்சவெளி நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More