இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை: நவீன வடிவமைப்பை உருவாக்க ஆடை வடிவமைப்பாளர்களுக்கு வாய்ப்பு
2027 நடுப்பகுதிக்குள் இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. Body Camera உள்ளிட்ட நவீன உபகரணங்களை கருத்திற்கொண்டு சீருடை வடிவமைக்கப்பட உள்ளது.
