யாழ். தனியார் மருத்துவமனைக்கு ரூ. 30 லட்சம் அபராதம்: இராணுவப் பாணி அதிரடி நடவடிக்கையில் இறங்கிய நுகர்வோர் விவகார அதிகாரசபை!
அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக இரத்தப் பரிசோதனைக்கு கட்டணம் வசூலித்த யாழ்ப்பாண தனியார் மருத்துவமனைக்கு 3 மில்லியன் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Read More