ரூ.79 இலட்சத்திற்கும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது!
பொல்கொல்ல மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலை கதிரைகள் கொள்வனவில் ரூ.79 இலட்சத்திற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது.
