Category: Sri Lanka

வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 5,000 கி.மீ.க்கு ஒருமுறை Fitness Test? 2027இல் புதிய நடைமுறை

இலங்கையில் 2027 முதல் வாகனங்களுக்கு Roadworthiness Test அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டமிடுகிறது. 5,000 கி.மீ. அல்லது 3 மாத இடைவெளி பரிசீலனையில் உள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்: உண்மையான குற்றவாளிகள் இன்னும் வெளியில் இருப்பதாக கைதிகள் கூறிய தகவல் குறித்து CID விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தண்டனை பெற்ற மூன்று கைதிகள், உண்மையான பொறுப்பாளர்கள் இன்னும் வெளியில் இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், CID அவர்களிடம் மேலதிக வாக்குமூலங்களைப் பெற…

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து வழிப்பறி: இருவர் கைது

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து வீதிகளில் பயணித்தவர்களை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் இருவர் சீதுவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு: 9 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயாவை ஒட்டிய 9 பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி முஸ்லிம் அடையாளங்களில் மத அச்சுறுத்தல்: 21 வயது இளைஞர் கைது

இலங்கையின் முக்கிய பௌத்த மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக போலியான சமூக ஊடகக் கணக்குகள் மூலம் அச்சுறுத்தல் பரப்பியதாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசியாவில் முதன்முறையாக இலங்கையில் சர்வதேச பொலிஸ் சங்க உலக மாநாடு

சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 69ஆவது உலக மாநாடு முதன்முறையாக ஆசியாவில் இலங்கையில் நடைபெறுகிறது. 69 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

பொதுத்துறை பொறியியலாளர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம்

பொதுத்துறையில் பணியாற்றும் பொறியியலாளர்களின் சம்பளம் மற்றும் பணியிட வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

நோர்டிக் நாடுகளுடன் போக்குவரத்து, வீதி பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை முயற்சி

இலங்கையின் போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் வீதி பாதுகாப்பை மேம்படுத்த ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நோர்டிக் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துரையாடியுள்ளார்

“ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகரே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஆலோசனை வழங்குகிறாரா?” – ஹர்ஷ கேள்வி

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார ஆலோசகராக செயற்பட்டதாகக் கூறப்படும் துமிந்த ஹுலங்கமுவ தற்போதைய அரசாங்கத்திற்கும் ஆலோசனை வழங்குகிறாரா என ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் கேள்வி…

அக்குறணை வெள்ளப்பெருக்குக்கு விஞ்ஞானபூர்வமான நிலையான தீர்வு அவசியம் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

அக்குறணை வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் இழப்புகளுக்குத் தீர்வு காண விஞ்ஞானபூர்வமான நடவடிக்கைகளையும் தனியான நிதி ஒதுக்கீட்டையும் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.