ரியாத் மற்றும் தம்மாம் விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
பிராந்திய பாதுகாப்பு நிலைமையால் கொழும்பு–ரியாத் மற்றும் கொழும்பு–தம்மாம் விமான சேவைகளை நவம்பர் 1, 2026 வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இடைநிறுத்தியுள்ளது.
குச்சவெளி முதல் உலகம் வரை | தமிழ் செய்திகள்
பிராந்திய பாதுகாப்பு நிலைமையால் கொழும்பு–ரியாத் மற்றும் கொழும்பு–தம்மாம் விமான சேவைகளை நவம்பர் 1, 2026 வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இடைநிறுத்தியுள்ளது.
50cc-க்கும் குறைவான மோட்டார் சைக்கிள்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது
இலங்கையில் 2027 முதல் வாகனங்களுக்கு Roadworthiness Test அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டமிடுகிறது. 5,000 கி.மீ. அல்லது 3 மாத இடைவெளி பரிசீலனையில் உள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தண்டனை பெற்ற மூன்று கைதிகள், உண்மையான பொறுப்பாளர்கள் இன்னும் வெளியில் இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், CID அவர்களிடம் மேலதிக வாக்குமூலங்களைப் பெற…
பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து வீதிகளில் பயணித்தவர்களை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் இருவர் சீதுவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயாவை ஒட்டிய 9 பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய பௌத்த மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக போலியான சமூக ஊடகக் கணக்குகள் மூலம் அச்சுறுத்தல் பரப்பியதாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 69ஆவது உலக மாநாடு முதன்முறையாக ஆசியாவில் இலங்கையில் நடைபெறுகிறது. 69 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
பொதுத்துறையில் பணியாற்றும் பொறியியலாளர்களின் சம்பளம் மற்றும் பணியிட வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் வீதி பாதுகாப்பை மேம்படுத்த ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நோர்டிக் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துரையாடியுள்ளார்