ஈஸ்டர் தாக்குதல்: உண்மையான குற்றவாளிகள் இன்னும் வெளியில் இருப்பதாக கைதிகள் கூறிய தகவல் குறித்து CID விசாரணை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தண்டனை பெற்ற மூன்று கைதிகள், உண்மையான பொறுப்பாளர்கள் இன்னும் வெளியில் இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், CID அவர்களிடம் மேலதிக வாக்குமூலங்களைப் பெற…
