இலங்கையில் 2,169 ஹெக்டேர் வனப்பகுதி பாதுகாப்புக்குள்: ஜூன் 5ல் 5 புதிய வனக் காப்பகங்கள்
இலங்கையின் சுற்றுச்சூழல் உணர்திறன் வலயங்களிலுள்ள 5 முக்கிய காடுகள் ஜூன் 5 ஆம் திகதி முதல் புதிய காப்பகங்களாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.
