SEC எச்சரிக்கை: சமகி கேபிடலுக்கு பங்குத்தரகர் உரிமம் இல்லை; போலி ஆவணம் குறித்து அதிர்ச்சி தகவல்!
சமகி கேபிடல் (Samagi Capital) நிறுவனம் இலங்கையில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட சட்டப்பூர்வ உரிமம் பெறவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் பரவும் அதன் சான்றிதழ் முற்றிலும் போலியானது…
