இலங்கையில் அதிர்ச்சி: இளம் வயதிலேயே சிறுமிகள் கர்ப்பிணியாகும் அவலம் அதிகரிப்பு!
இலங்கையில் பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமிகள் இளம் வயதிலேயே கர்ப்பிணிகளாக மாறும் வீதம் அதிகரித்து வருவதாகக் காவல்துறை துஷ்பிரயோக விசாரணைப் பிரிவு எச்சரித்துள்ளது.
குச்சவெளி முதல் உலகம் வரை | தமிழ் செய்திகள்
இலங்கையில் பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமிகள் இளம் வயதிலேயே கர்ப்பிணிகளாக மாறும் வீதம் அதிகரித்து வருவதாகக் காவல்துறை துஷ்பிரயோக விசாரணைப் பிரிவு எச்சரித்துள்ளது.
இலங்கையில் நிலவும் கடும் மழை காரணமாக 12 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 6 நடுத்தர நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முன்னணி அரச வங்கியான மக்கள் வங்கியின் மாற்று விகிதத் தவறால் 656 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. முழு விபரம்
இலங்கையில் ஆகஸ்ட் மாதம் வரை தங்குதடையின்றி விநியோகிப்பதற்குப் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகப் பிரதமரின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் துபாய் மற்றும் சென்னை கிளைகளில் இடம்பெற்ற பல கோடி ரூபாய் நிதி மோசடிகள் குறித்த முழு விபரம் இதோ
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கில் விளக்கமறியலில் உள்ள அத்தமஸ்தான அதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை மே 22 இல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய 50 வீத சுங்க இறக்குமதி கூடுதல் வரி காரணமாக இலங்கையில் வாகனங்களின் விலைகள் 15 இலட்சம் ரூபாவிற்கும் மேல் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்…
குடிவரவு திணைக்களத்தில் 98 இலட்சம் மென்பொருள் மோசடி தொடர்பில் ஐடி கட்டுப்பாட்டாளர் கைது. முழு விபரம் மற்றும் சிஐடி விசாரணை தகவல்கள் இங்கே.
கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
எபவள பாடசாலையில் வகுப்பறைக்குள் இடம்பெற்ற கத்தித் தாக்குதலில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். 12-ஆம் ஆண்டு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் முழுமையான செய்தி விபரம்