இலங்கையில் டொலர் விற்பனை விலை அதிகரிப்பு: முன்னணி வங்கிகளின் ஜூன் 1 மாற்று வீதங்கள்
இலங்கையின் முன்னணி வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் இன்று (01) சற்று அதிகரித்துள்ளதாக வங்கிகள் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன
