நீர்த்தேக்கம் அவசர எச்சரிக்கை: இலங்கையில் 12 பிரதான குளங்களின் வான் கதவுகள் அதிரடி திறப்பு!
இலங்கையில் நிலவும் கடும் மழை காரணமாக 12 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 6 நடுத்தர நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
