கல்கமுவில் பொலிஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு
கல்கமுவ பகுதியில் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட முயன்ற போதைப்பொருள் சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காயமடைந்த நபர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
