திக்வெல்லையில் பாடசாலை பஸ் – இ.போ.ச பஸ் மோதல்: 3 மாணவர்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில்
கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
குச்சவெளி முதல் உலகம் வரை | தமிழ் செய்திகள்
கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
எபவள பாடசாலையில் வகுப்பறைக்குள் இடம்பெற்ற கத்தித் தாக்குதலில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். 12-ஆம் ஆண்டு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் முழுமையான செய்தி விபரம்
பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்த பேராசிரியருக்கு இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பதவி வகிக்க உச்ச நீதிமன்றம் வாழ்நாள் தடை விதித்துள்ளது
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 47.7 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஸ் போதைப்பொருளுடன் கொழும்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் தரம் குறைந்த உருக்கு கம்பிகளைத் தயாரித்த தொழிற்சாலைக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை சீல் வைத்துள்ளது.
இலங்கையில் மே 11 முதல் மின்சாரக் கட்டணம் 18% அதிகரிக்கப்படவுள்ளது. 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இந்த உயர்வு அமுலாகும்
2023 விபத்து வழக்கு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் நடுக்கடலில் இயந்திர கோளாறால் தத்தளித்த நிலையில், 144 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
வெள்ளவாயாவில் கிரிந்தி ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக 30 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
லாவ்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.