இலங்கைக்கு இன்று 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு வருகிறது – 3.5 இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம்
3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் 350,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள்…
