பலாங்கொடை கஸ்ஸப தேரர் விழுந்ததாக பொலிஸார் விளக்கம்: தாக்குதல் குற்றச்சாட்டை மறுப்பு
விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற போராட்டத்தின்போது பலாங்கொடை கஸ்ஸப தேரரை பொலிஸார் தாக்கியதாக பரவும் குற்றச்சாட்டை பொலிஸார் மறுத்துள்ளனர். தேரர் காங்கிரீட் படிக்கட்டில் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
