ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு நியமனம்
தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025–2029 கீழ் நாடாளுமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து கண்காணிக்க 13 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
