Kuchchaveliகுச்சவெளி

குச்சவெளி ஜாயாநகரில் புதிய கல்வி நிலையம் ஒன்று இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது!

திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தில் கிராமங்களில் ஒன்றான ஜாயாநகர் கிராமத்தில் இன்று 2024.02.20 அப்துல் அஸீஸ் ரிஸ்மின் அவர்களின் தலைமையில் KEDS கல்வி நிலையத்தின் முழு பங்களிப்புடன் கல்வி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *