ஈரான் போரில் அமெரிக்காவின் 42 விமானங்கள் சேதம் அல்லது இழப்பு: CRS அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஈரானுடனான போரில் அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான எஃப்-35 போர் விமானம் மற்றும் ட்ரோன்கள் உட்பட 42 விமானங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது
