குச்சவெளி தி/அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம்: 8 மாதங்களாக நீடிக்கும் நிர்வாக நெருக்கடி
குச்சவெளி தி/அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிரந்தர அதிபர் நியமனம் தொடர்பான சிக்கல் எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையின் உட்கட்டமைப்புக்கு ஆழமான பராமரிப்பு தேவைப்படும்…
