இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்த ஜப்பான் வழங்கிய அதிநவீன தாழ்வு தளப் பேருந்துகள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன!
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 7 தாழ்வு தளப் பேருந்துகள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன
