இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகும் 30 திட்டங்கள்: US$3 பில்லியனுக்கும் அதிகமான வாய்ப்புகளை அறிமுகப்படுத்திய BOI
இலங்கையில் 30 மெகா திட்டங்களில் நேரடியாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான "Ready to Invest" புதிய டிஜிட்டல் தளத்தை இலங்கை முதலீட்டு சபை (BOI) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
