ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி தீவிரமடையும் ஊழல் விசாரணைகள் – முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஊழல் விசாரணையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிலியா சவிய நிதி மற்றும் 1 கோடி ரூபாய் தொடர்பில்…
