“யாரும் தப்பிக்க முடியாது” – ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுர கடும் எச்சரிக்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்தகால ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டால் பொறுப்பானவர்கள் தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
