சவூதி–UAE உறவில் முக்கிய திருப்பம்? பல மாத பதற்றத்துக்குப் பின் ஒற்றுமையை வெளிப்படுத்திய இரு நாடுகளின் முக்கிய அதிகாரிகள்
பல மாதங்களாக நீடித்து வந்த இராஜதந்திர மற்றும் பொருளாதார முரண்பாடுகளுக்கு மத்தியில், சவூதி அராபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும்…
