குச்சவெளி

⭕👉 டிஜிட்டலுக்கு மாறும் பயணச் சீட்டுகளுக்கான விநியோக முறை..!

🔶 On, 08 July 2024..

இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக,

முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

🔴👉 தொடர்ந்து எம்மோடு இணைத்திருங்கள்..

👥ம் தெரிந்துகொள்ள Share செய்யுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *