Internationalகுச்சவெளி

Automated Bus – தானியங்கி பேரூந்தை அறிமுகப்படுத்துகிறது சீனா!

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தானாகாவே வந்து சேரும் AI தொழிநுட்ப திறனுடன், மின்கல சக்தியுடன் இயங்கும் பேரூந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா, வீதி ஒழுங்குகளை மதிப்பீடு செய்து பயணிகளுக்கு செளகரியமான சேவையை செய்யும் விதமாக இந்த நவீன பேரூந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சீனாவின், அன்ஹுய் மாகாணத்தின் மெங்செங் மாவட்டத்தில் இந்த தானியங்கி முறையில் இயங்கக்கூடிய நகரச் சுற்றுலா பேரூந்தானது நகர்ப்புற சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *