முட்டை விலை நாளை முதல் அதிரடியாக உயர்வு: புதிய சில்லறை விலைகளை அறிவித்தது உற்பத்தியாளர்கள் சங்கம்!
இலங்கையில் நாளை (திங்கட்கிழமை) முதல் முட்டை விலை (Egg Price) அதிரடியாக அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Read More