அமீரகத்தில் புதிய பணி நியமனங்களுக்குக் காப்பீடு கட்டாயம்: தொழில் வழங்குநர்களுக்கு மனிதவள அமைச்சு அதிரடி உத்தரவு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய பணியாளர்களுக்கு வேலை அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முன் காப்பீடு பெறுவதை மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சு கட்டாயமாக்கியுள்ளது.
Read More