எம்பீக்கள், ஞானசார தேரருக்கு சிறப்புப் பாதுகாப்பா? பொலிஸ் திணைக்களம் வெளியிட்ட உத்தியோகபூர்வ விளக்கம்!
13 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான பத்திரிகைச் செய்திகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது
Read More