புதிய TIN நடைமுறை: இனி வருமான வரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை
TIN சான்றிதழைப் பெறுவதற்காக இனி உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை என பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
குச்சவெளி முதல் உலகம் வரை | தமிழ் செய்திகள்
TIN சான்றிதழைப் பெறுவதற்காக இனி உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை என பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த நான்கு ஆண்டுத் திட்டத்திற்காக 10 மில்லியன் யூரோ மானியத்தைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச சேவைகளை நவீனமயப்படுத்தவும் பொதுத்துறை புத்தாக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையும் அசர்பைஜானும் மூன்று ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.
டிட்வா புயலால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க ரூ.3,334.28 மில்லியன் பெறுமதியான மூன்று ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சம்பூர்–கப்பல்துறை மின்சாரப் பரிமாற்றத் திட்டத்திற்காக 4.15 மில்லியன் டொலர், 0.78 மில்லியன் யூரோ மற்றும் ரூ.1,096.08 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற 63ஆவது ABU பொதுச் சபைக்கு ரூ.104 மில்லியனுக்கும் அதிகமான அனுசரணை வழங்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளார்.
சம்பளம், கொடுப்பனவுகள், மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இலங்கையின் முக்கிய வைத்தியசாலைகளில் போராட்டங்களை நடத்த GMOA அறிவித்துள்ளது.
திருகோணமலை கப்பல்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய கடற்படை வீரர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தகராறு காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார்…
மருதானையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்ததாகக் கூறப்படும் 12 சீனர்கள் உள்ளிட்ட 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கிலிருந்து டெய்ஸி ஃபொரெஸ்டை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது. 5.9 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை யோஷித ராஜபக்ஷ…