Category: Sri Lanka

இறக்குமதி ஆவணங்களை கைமுறையாக சமர்ப்பிக்க முடியாது – ஒக்டோபர் 19 முதல் புதிய நடைமுறை

இலங்கையில் FCL இறக்குமதிகளுக்கான சுங்க ஆவணங்களை ஒக்டோபர் 19 முதல் கைமுறையாக சமர்ப்பிக்க முடியாது. டிஜிட்டல் கையொப்பம் மற்றும் paperless CusDec நடைமுறை கட்டாயமாகிறது.

ஊழல் விசாரணைகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர் – நாடாளுமன்றத்தில் தகவல்

2024 ஒக்டோபர் முதல் 2026 ஒக்டோபர் வரை CIABOC விசாரணைகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாடில் இலங்கை மாணவர்கள் 13 பதக்கங்கள்

இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாடில் இலங்கை மாணவர்கள் 3 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளனர்.

NDB Bank மோசடி: ரூ.13.6 பில்லியனாக அதிகரித்த நிதி பாதிப்பு — இறுதி தணிக்கையில் நிர்வாகக் குறைபாடுகள்

NDB Bank மோசடி பரிவர்த்தனைகளின் நிதி பாதிப்பு ரூ.13.6 பில்லியனாக அதிகரித்துள்ளது. இறுதி தணிக்கை அறிக்கை வங்கியின் உள்கட்டுப்பாடு, நிர்வாகம் மற்றும் அபாய மேலாண்மையில் பல குறைபாடுகளை…

ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி தீவிரமடையும் ஊழல் விசாரணைகள் – முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஊழல் விசாரணையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிலியா சவிய நிதி மற்றும் 1 கோடி ரூபாய் தொடர்பில்…

இலங்கையின் புதிய NGO சட்டமூலம் குறித்து ஐ.நா. நிபுணர்கள் கவலை!

இலங்கையின் முன்மொழியப்பட்ட NGO பதிவு மற்றும் மேற்பார்வை சட்டமூலம் குறித்து நான்கு ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

PTA சட்டத்தை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையின் நீண்டகால PTA சட்டத்தை நீக்குவதற்கான Protection of the State from Terrorism Bill நாளை நாடாளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஞானசார தேரர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் – கைது மற்றும் வழக்கின் பின்னணி என்ன?

நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் இன்று கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

திருகோணமலையில் 2026 பொருளாதாரக் கணக்கெடுப்பு: விவசாயத் தரவுகள் சேகரிப்பு தொடர்பில் தெளிவூட்டல்

திருகோணமலையில் 2026 பொருளாதாரக் கணக்கெடுப்பின் கீழ் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளைச் சேகரிப்பது குறித்து தெளிவூட்டல் நிகழ்வு மனையாவெளியில் நடைபெற்றது.

இந்தியா–இலங்கை இடையே 3 விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய IndiGo

IndiGo நிறுவனம் புதுடெல்லி–கொழும்பு, பெங்களூரு–கொழும்பு மற்றும் திருச்சிராப்பள்ளி–யாழ்ப்பாணம் ஆகிய 3 விமான வழித்தடங்களில் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.