மருத்துவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை அறிவித்தது GMOA
சம்பளம், கொடுப்பனவுகள், மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இலங்கையின் முக்கிய வைத்தியசாலைகளில் போராட்டங்களை நடத்த GMOA அறிவித்துள்ளது.
