Monday, July 27, 2026
Latest:

Sri Lanka

Breaking NewsLatestSri Lanka

அத்தமஸ்தான அதிபதிக்கு 20 சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜர்; மே 22 இல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு!

சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கில் விளக்கமறியலில் உள்ள அத்தமஸ்தான அதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை மே 22 இல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More
Breaking NewsLatestSri Lanka

வாகன விலை 15 இலட்சம் ரூபாவால் அதிரடி உயர்வு; இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) அவசர எச்சரிக்கை!

புதிய 50 வீத சுங்க இறக்குமதி கூடுதல் வரி காரணமாக இலங்கையில் வாகனங்களின் விலைகள் 15 இலட்சம் ரூபாவிற்கும் மேல் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More
Breaking NewsLatestSri Lanka

சிங்கள மொழிப் போட்டியில் புல்மோட்டை மாணவிகள் வரலாற்று வெற்றி!

திருகோணமலை, புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவிகள் வலய மட்ட சிங்கள மொழிப் போட்டிகளில் பல முதலிடங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

Read More
Breaking NewsLatestSri Lanka

குடிவரவு திணைக்களத்தில் 98 இலட்சம் மோசடி: ஐடி கட்டுப்பாட்டாளர் அதிரடி கைது!

குடிவரவு திணைக்களத்தில் 98 இலட்சம் மென்பொருள் மோசடி தொடர்பில் ஐடி கட்டுப்பாட்டாளர் கைது. முழு விபரம் மற்றும் சிஐடி விசாரணை தகவல்கள் இங்கே.

Read More
Breaking NewsLatestSri Lanka

திக்வெல்லையில் பாடசாலை பஸ் மற்றும் இ.போ.ச பஸ் மோதல்: நால்வர் வைத்தியசாலையில்!

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

Read More
Breaking NewsLatestSri Lanka

எபவள பாடசாலையில் கத்திக்குத்து: 5 மாணவர்கள் படுகாயம்; சக மாணவர் கைது!

எபவள பகுதியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் இன்று (13) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
Breaking NewsLatestSri Lanka

பேராதனை பேராசிரியர் திலகரத்னவுக்கு வாழ்நாள் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்த பேராசிரியருக்கு இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பதவி வகிக்க உச்ச நீதிமன்றம் வாழ்நாள் தடை விதித்துள்ளது

Read More
Breaking NewsLatestSri Lanka

கட்டுநாயக்கவில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 4.7 கோடி பெறுமதியான ஹாஷிஸ் மீட்பு!

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 47.7 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஸ் போதைப்பொருளுடன் கொழும்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read More
Breaking NewsSri Lanka

அதிரடி: தரமற்ற உருக்கு கம்பிகள் தயாரிப்பு – ஹோமாகம தொழிற்சாலைக்கு சீல்!

ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் தரம் குறைந்த உருக்கு கம்பிகளைத் தயாரித்த தொழிற்சாலைக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை சீல் வைத்துள்ளது.

Read More
Breaking NewsSri LankaWorld

அவுஸ்திரேலியாவின் அதிரடி உதவி: இலங்கை கடலோர பாதுகாப்புக்கு 12 ட்ரோன்கள் கையளிப்பு!

இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா 12 நவீன ட்ரோன்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

Read More