இலங்கையில் மே 11 முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு: முழுமையான விபரங்கள்
இலங்கையில் மே 11 முதல் மின்சாரக் கட்டணம் 18% அதிகரிக்கப்படவுள்ளது. 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இந்த உயர்வு அமுலாகும்
Read Moreஇலங்கையில் மே 11 முதல் மின்சாரக் கட்டணம் 18% அதிகரிக்கப்படவுள்ளது. 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இந்த உயர்வு அமுலாகும்
Read More2023 விபத்து வழக்கு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்
Read Moreகாங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் நடுக்கடலில் இயந்திர கோளாறால் தத்தளித்த நிலையில், 144 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
Read Moreவெள்ளவாயாவில் கிரிந்தி ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக 30 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Read Moreலாவ்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
Read Moreஇலங்கையின் இ-பாஸ்போர்ட் டெண்டர் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, போலந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளது.
Read Moreஇந்தியாவிலிருந்து காய்ந்த மிளகாய்க்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13,700 கிலோ மஞ்சள் கடத்தலை இலங்கை சுங்கத் திணைக்களம் முறியடித்தது
Read Moreரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்தனர். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே சுகாதாரத் துறை சார்ந்த முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
Read Moreகல்கமுவ பகுதியில் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட முயன்ற போதைப்பொருள் சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காயமடைந்த நபர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Read More