காலாவதியான பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக Arpico கிளைகளுக்கு ரூ.1.25 இலட்சம் அபராதம்
கொட்டாவ மற்றும் ஹோமாகம Arpico கிளைகளில் காலாவதியான பானங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் ரூ.125,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
